Tuesday, July 15, 2014
Friday, December 20, 2013
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் மூன்றும் சம அளவில் கலந்து காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு வேளை ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமடையும்.
எலும்புகளில் வலி மூட்டு வலி முதலியவற்றுக்கு
கடுகு எண்ணெய் மட்டும் வாங்கிக் கொண்டு பூச்சூடன் என்பது கிடைக்கும் இல்லையென்றால் சாதாரண கற்பூரம் சேர்த்து காய்ச்சி உடம்பில் வலி உள்ள பகுதிகளில் தடவிக் கொண்டால் வலி சரியாகும்.

Sunday, July 7, 2013
Wednesday, March 27, 2013
Thursday, March 14, 2013
Thursday, February 28, 2013
பால் மிளகு
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
அதன் பலனைக் கொடுக்கக் கூடிய பால் மிளகு குளியலும் நல்லது தான்.
பால் மிளகு தயாரிக்கும் முறை:
மிளகு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
கசகசா - 50 கிராம்
கருஞ்சீரகம் - 25 கிராம்
வாங்கி வந்து நன்கு காய வைத்து மிக்ஸியில் திரித்து சலித்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் அளவு அந்தப் பொடியை கலந்து காய்ச்சி தேய்த்துக் குளிக்க உடம்பில் உஷ்ணம் குறையும்.

Subscribe to:
Posts (Atom)