Thamirabharani
வந்தே
மாதரம்.! தாம்ரபர்ணி 12 மாதங்களும் ஸ்நான விசேஷ நாளும் தீர்த்தம்,இடம்,பலனும்.
சித்திரை
– மாதம் முழுதும் இந்திரகீலதீர்த்தம் பாபநாசம் ராஜசூயயாகபலன்
வைகாசி
– த்வாதசி அல்லது ச்ரவண த்வாதசி கஜேந்திரமோக்ஷதீர்த்தம் அத்தாழநல்லூர் ஆயிரம் சாந்திராயண
பலன்
ஆனி
– சுக்லபக்ஷத்வாதசி ஸோமதீர்த்தம் கூனியூர் பராகக்ருச்ரபலன்
ஆடி
– அமாவாஸ்யை பாணதீர்த்தம் கலம்பகர்த்தம் ஸோமயாகபலன்
ஆவணி
– மாதம் முழுதும்,பௌர்ணமி க்ஷிப்தபுஷ்பதீர்த்தம் சிந்துபூந்துறை ஸர்வக்ரது பலன்
புரட்டாசி
– சுக்லபக்ஷ ச்ரவணத்வாதசி கலசதீர்த்தம் ஸ்ரீவைகுண்டம் ஆயிரம்வாஜபேயயாகபலன்
ஐப்பசி
– சுக்லபக்ஷம் துர்காதீர்த்தம் காருகுறிச்சி ஸர்வக்ரதுபலன்
கார்த்திகை
– பௌர்ணமி தாம்ராசங்கமம் ஆற்றூர் அருகில் ஆயிரம்கோதான
பலன்
மார்கழி
– மாதம் முழுதும் வ்யாஸதீர்த்தம் சேரன்மகாதேவி வேதபாராயணபலன்
மார்கழி
– வ்யதீபாதம் வ்யாஸதீர்த்தம் சேரன்மகாதேவி பரமபதம்
மார்கழி
– சுக்லத்வாதசி ரமாதீர்த்தம் ஆழ்வார்திருநகரி கோடிகாராம்பசுதானபலன்
மார்கழி
– சுக்லத்வாதசி போகதீர்த்தம் ஆழ்வார்திருநகரி கோடிகாராம்பசுதானபலன்
மார்கழி
– சுக்லத்வாதசி சக்ரதீர்த்தம் ஆழ்வார்திருநகரி
கோடிகாராம்பசுதானபலன்
தை
– சுக்லபக்ஷ்ம் மகரதீர்த்தம் ஆழ்வார்திருநகரி கிழக்கில் நூறுகன்னிகாதான பலன்
தை
– பௌர்ணமி புடார்ஜனம் திருப்புடைமருதூர் பரமபதம்
மாசி
– த்வாதசி சக்ரதீர்த்தம் ஆழ்வார்திருநகரி ஆயிரம் பிராமணகுடும்பப்ப்ரதிஷ்டை பலன்
மாசி
– சிவராத்ரி ஸோமதீர்த்தம் ஆற்றூர் கோடிகாராம்பசுதான பலன்
மாசி
– சுக்லஏகாதசி விஷ்ணுதீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி
– சுக்லத்வாதசி கோதீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி
– சுக்லத்வாதசி குசஸ்தம்ப தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி
– சுக்லத்வாதசி ம்ருத்யுஞ்ஜய தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி
– சுக்லத்வாதசி தைத்திரீய தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி
– சுக்லத்வாதசி ராஜசூய தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி
– சுக்லத்வாதசி மகாவிரத தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
பங்குனி
– அமாவாசை சியாமாநதி சங்கமம் செவல் அருகில் ஸகலபாபநிவர்த்தி
பங்குனி
– அமாவாசை மந்திரதீர்த்தம்(சியாமநதியின் கூடல்) செவல் அருகில் அன்னதான பலன்
பங்குனி
– அமாவாசை கலச தீர்த்தம் ஸ்ரீவைகுண்டம் ப்ரஹ்மஹத்தி தோஷநிவர்த்தி
No comments:
Post a Comment