Thursday, March 12, 2020

தண்டபாணி பஞ்சரத்னம்


தண்டபாணி பஞ்சரத்னம்

சண்டபாப ஹர பாத ஸேவனம்
கண்ட சோபி வர குண்டல த்வயம்
தண்டிதாகில ஸுராரி மண்டலம்
தண்டபாணிமனிசம் விபாவயே

கால கால தநுஜம் க்ருபாலயம்
பாலசந்த்ர விலஸஜ் ஜடாதரம்
சேலதூத சிசுவாஸரேச்வரம்
தண்டபாணிமனிசம் விபாவயே

தாரகேச ஸத்ருசானனோஜ்வலம்
தாரகாரி மகிலார்த்ததம் ஜவாத்
தாரகம் நிரவதேர் பவாம்புதேர்
தண்டபாணிமனிசம் விபாவயே

தாபஹாரி நிஜபாத ஸம்ஸ்துதிம்
கோபகாமமுக வைரிவாரகம்
ப்ராபகம் நிஜபதஸ்ய ஸத்வரம்
தண்டபாணிமனிசம் விபாவயே

காமநீய கவிநிர்ஜிதாங்கஜம்
ராம லக்ஷ்மண கராம்புஜார்ச்சிதம்
கோமளாங்க மதிஸுந்தராக்ருதிம்
தண்டபாணிமனிசம் விபாவயே

சரவண ஸம்பவ வல்லீசா
ஸுப்ரஹ்மண்ய மாம் பாஹி
தண்டாயுத தர தேவேசா
ஸ்வாமிநாதா மாம் பாஹி

சரவண பவ குஹ சரவண பவ குஹ
சரவண பவ குஹ பாஹி குரோ – குஹ
ஸ்கந்தம் வந்தே லோகேசம்
கௌரீ புத்ரம் வல்லீசம்

ஸுப்ரஹ்மண்யா மாம் பாஹி
ஸ்வாமிநாதா மாம் பாஹி
ஸுப்ரஹ்மண்யா மாம் பாஹி
ஸ்வாமி நாதா மாம் பாஹி.

ஞானானந்த குருஸ்தவ தசகம்


ஞானானந்த குருஸ்தவ தசகம்

ஸ்வபாவ சின்மயானந்தம்
க்ருபா பூர்ணம் ஜகத் பதிம்
அரிஷட் வர்க ஜேதாரம்
ஞானானந்த குரும் பஜே

ஈஷணாத்ரய வித்வம்ஸம்
குணாவஸ்தா விவர்ஜிதம்
ஸர்வதேவம் ஸர்வமதம்
ஞானானந்த குரும் பஜே

ஸர்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ
நியந்த்ருத்வ விவர்ஜிதம்
ஸகலாகம ஸம்வேத்யம்
ஞானானந்த குரும் பஜே

ச்ருஷ்டி ஸ்திதி லயாதாரம்
குணா குண விவர்ஜிதம்
ஸர்வ சைதன்ய ஸம்பூர்ணம்
ஞானானந்த குரும் பஜே

நித்யானந்தம் நிர்விகாரம்
ஞான பாவானு போதகம்
ஸதாலம்பம் நித்யத்ருப்தம்
ஞானானந்த குரும் பஜே

ஸம்ஸார ஸாகரோத்தாரம்
யோகி ஹ்ருத் பத்ம மந்திரம்
மஹா பாவம் சுத்த சித்தம்
ஞானானந்த குரும் பஜே

ஸ்ரீசங்கராம்ச ஸம்பூதம்
ஸச்சிதானந்த ரூபிணம்
நாத பிந்து கலாதீதம்
ஞானானந்த குரும் பஜே

நிர்குணம் நிர்மலம் சாந்தம்
நிராபாஸம் நிரஞ்ஜனம்
நிராலம்பம்  ஜகத்பூஜ்யம்
ஞானானந்த குரும் பஜே

பரம் ஜ்யோதி ஸவரூபம் தம்
ஸர்வ ஸாக்ஷி ஸ்வரூபிணம்
ஸர்வகார்ய ஸமுத்ஸாஹம்
ஞானானந்த குரும் பஜே

அவதூதம் மஹாத்மானம்
முனியோகீச ஸேவிதம்
ஸன்முனீந்த்ர சிரோ ரத்னம்
ஞானானந்த குரும் பஜே

ஓம் ஸ்ரீகுரு பரமகுரு பரமேஷ்டிகுரு ப்ரஸாத ஸித்தித்வாரா
ஆத்மானுபவ ஸித்திர் பூயாத் க்ருதார்த்தோஸ்மி.  

தோடகாஷ்டகம்


தோடகாஷ்டகம்
விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்

கருணா வருணாலய பாலயமாம்
பவ ஸாகர து:க விதூன ஹ்ருதம்
ரசயாகில தர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்

பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸம ஜாயத சேதஸி கௌதுகிதா
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்

ஸுக்ருதே திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலயமாம்
பவ சங்கர தேசிக மே சரணம்

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹ ஸச்சலத:
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம்


குருபுங்கவ புங்கவ கேதந தே
ஸமதாயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம்

விதிதா நமயா விசதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்.

தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்


தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்
மௌனவ்யாக்யா ப்ரகடித
பரப்ரஹ்ம தத்வம் யுவாநம்
வர்ஷிடாந்தே வஸத் ரிஷிகணை:
ஆவ்ருதம் ப்ரஹ்ம நிஷ்டை:
ஆசார்யேந்த்ரம் கரகலித
சின்முத்ரமானந்த மூர்த்திம்
ஸ்வாத்மா ராமம் முதித வதனம்
தக்ஷிணாமூர்த்தி மீடே.

விச்வம் தர்ப்பண த்ருச்யமான நகரீ
துல்யம் நிஜாண்ட்ஜர்கதம்
பச்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்
பூதம் யதா நித்ரயா
ய:ஸாக்ஷாத் குருதே ப்ரபோத ஸமயே
ஸ்வாத்மானமேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

பீஜஸ்யாந்தரி வாங்குரோ ஜகத் இதம்
ப்ராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேசகாலகலனா
வைசித்ரிய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா-
யோகீவ ய:ஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகம் அஸத்
கல்பார்த்தகம் பாஸதே
ஸாக்ஷாத் தத்வமஸீதி வேதவசஸா
யோ போதயத்யாச் ரிதான்
யத்ஸாக்ஷாத் கரணாத் பவேன்னபுனரா-
வ்ருத்திர் பவாம்போ நிதௌ
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா-
தீபப்ரபா பாஸ்வரம்
ஞானம் யஸ்ய து சக்ஷுராதி கரண
த்வார பஹி:ஸ்பந்ததே
ஜானாமீதி தமேவ பாந்தம் அனுபாத்-
யேதத் ஸமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

தேஹம் ப்ராணமபீந்த்ரியாண்யபி சலாம்
புத்திம் ச சூன்யம் விது:
ஸ்த்ரீ பாலாந்த ஜடோபமாஸ்த்வஹம் இதி
ப்ராந்தா ப்ருசம் வாதின:
மாயாசக்தி விலாஸ கல்பித மஹா
வ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

ராஹுக்ரஸ்த திவாகரேந்து ஸத்ருசோ
மாயா ஸமாச்சாதனாத்
ஸன்மாத்ர: கரணோபஸம்ஹாரணதோ
யோऽபூத் ஸுஷுப்த: புமான்
ப்ராகஸ்வாப்ஸமிதி ப்ரபோத ஸமயே
ய:ப்ரத்யபிக்ஞாயதே
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா
ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி
வ்யாவ்ருத்தாஸ்வனு வர்த்தமானமஹ –
மித்யந்த:ஸ்புரந்தம் ஸதா
ஸ்வாத்மானம் ப்ரகடீ கரோதி பஜதாம்
யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

விச்வம் பச்யதி கார்ய காரணதயா
ஸ்வஸ்வாமி ஸம்பந்தத:
சித்யாசார்யதயா ததைவ பித்ரு
புத்ராத்யாத்மனா பேதத:
ஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷ புருஷோ
மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே
பூரம்பாஸ்ய நலோ(அ)நிலோம்பர மஹர் –
நாதோ ஹிமாம்சு: புமான்
இத்யாபாதி சராசராத்மகமிதம்
யஸ்யைவ மூர்த்யஷ்டகம்
நான்யத் கிஞ்சன வித்யதே விம்ருசதாம்
யஸ்மாத் பரஸ்மாத் விபோ
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

ஸர்வாத்மத்வம் இதி ஸ்புடீக்ருதமிதம்
யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே
தேநாஸ்ய ச்ரவணாத் ததர்த்த மனனாத்
த்யானாச்ச ஸங்கீர்த்தனாத்
ஸர்வாத்மத்வ மஹாவிபூதி ஸஹிதம்
ஸ்யாதீச்வரத்வம் ஸ்வத:
ஸித்யேத் தத் புனரஷ்டதா பரிணதம்
சைச்வர்ய மவ்யாஹதம்

வடவிடபிஸமீபே பூமிபாகே நிஷண்ணம்
ஸகலமுனிஜனானாம் ஞான தாதாரமாராத்
த்ரிபுவன குருமீசம் தக்ஷிணாமூர்த்தி தேவம்
ஜனன மரண துக்கச்சேத தக்ஷம் நமாமி

சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா:
சித்யா குருர் யுவா
குரோஸ்து மௌனம் வ்யாக்யானம்
சிஷ்யாஸ்து சின்னஸம்சயா:
அங்குஷ்ட தர்ஜநீயோக முத்ரா
வ்யாஜேன தேஹினாம்
சுருத்யர்த்தம் ப்ரஹ்மஜீவைக்யம்
தர்சயந்தோ வதாத் சிவ:

ஸ்ரீகுருபாதுகா ஸ்தோத்ரம்


ஸ்ரீகுருபாதுகா ஸ்தோத்ரம்

நாளீக நீகாச பதாஹ்ரு தாப்யாம்
நாரீ விமோஹாதி நிவாரிகாப்யாம்
நமஜ்ஜனாபீஷ்டததி ப்ரதாப்யாம்
நமோ நம:ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

சமாதி ஷட்கப்ரத வைபவாப்யாம்
ஸமாதி தான வ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமா தவாங்க்ரி ஸ்திர பக்தி தாப்யாம்
நமோ நம:ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

ந்ருபாளி மௌளி வ்ரஜ ரத்னகாந்தி
ஸரித்விராஜத் ஜஷகந்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம் நதலோக பங்க்தே:
நமோ நம:ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

அனந்த ஸம்ஸார ஸமுத்ர தாரா
நௌகாயிதாப்யாம் குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ராஜ்யத பூஜனாப்யாம்
நமோ நம:ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

பாபாந்தகாரார்க்க பரம்பராப்யாம்
தாபத்ரயாஹீந்த்ர ககேச்வராப்யாம்
ஜாட்யாதி ஸம்சோஷண வாடவாப்யாம்
நமோ நம:ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

கவித்வ வாராசி நிசாகராப்யாம்
தாரித்ர்ய தாவாம்புத மாலிகாப்யாம்
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நம:ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

நதா யயோ: ஸ்ரீபதிதாம் ஸமீயு:
கதாசிதப்யாசு தரித்ரவர்யா:
மூகஸ்ச வாசஸ்பதிதாம் ஹிதாப்யாம்
நமோ நம:ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

காமாதி ஸர்ப்பவ்ரஜ பஞ்சகாப்யாம்
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் துதமோக்ஷதாப்யாம்
நமோ நம:ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

ஸ்வார்ச்சாபராணாம் அகிலேஷ்ட தாப்யாம்
ஸ்வாஹாஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யாம்
நமோ நம:ஸ்ரீகுரு பாதுகாப்யாம்

Monday, March 9, 2020

ஞானானந்த மங்களம்


ஞானானந்த மங்களம்
வாழ்க சுயம்பிரகாசம் வாழ்க வாழ்கவே
சூழ்க சுத்தாத்ம சக்தி சூழ்கவே

ஏழுலோகம் ஜீவன்முக்தி இன்பம் பொங்கவே
இதயமாகும் இறைவனாகி எல்லாம் ஓங்கவே

பாழ்மன அகந்தை வாழ்வு பாழ்பட்டொழியவே
பரமசச்சிதானந்தாத்ம பால் பொழியவே

தட்டில்லாத நித்யஜீவ தத்வமோங்கவே
தன்மயத்தில் சின்மயம் தழைத்திலங்கவே

எட்டுதிக்கும் ஹம்ஸ ஸோஹம் எதிரொலிக்கவே
எல்லாம் ப்ரஹ்மம் என்னும் உண்மை இறைவகிக்கவே

வாழ்க சுயம்ப்ரகாசம் வாழ்க வாழ்கவே
சூழ்க சுத்தாத்ம சக்தி சூழ்க சூழ்கவே.


எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும் – இதற்கு
ஈசன் கணேசன் அருளல் வேண்டும்.
எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் – இதற்கு
ஈசன் கிரீசன் அருளல் வேண்டும்.




மந்தஸ்மித முகாம்போஜம் மஹனீய குணார்ணவம்
மதுரா பாஷிதம் சாந்தம் ஸர்வபூத தயாபரம்
பக்த வாத்ஸல்ய ஜலதிம் பரமானந்த விக்ரஹம்
ஞானானந்தம் ப்ரபன்னோஸ்மி நிர்மல ஞான ஸித்தயே.

ஓம் ஞானானந்தம் ஞானானந்தம் ஞானானந்தம்.



ஓம் ஸர்வக்ஞ மூர்த்தி கி                                -  ஜெய்
ஜெய போல் ஸத்குருநாத் மஹராஜ் கி       -  ஜெய்
ஸத்குருஞானானானந்த மூர்த்தி கி           -  ஜெய்
ஸ்வாமி ஹரிதாஸ்கிரி மஹராஜ் கி           -  ஜெய்
ஸ்வாமி நாமானந்த கிரி மஹராஜ் கி        -  ஜெய்
ஜெய போல் ஸத்குரு சரணாரவிந்த கி     -  ஜெய்
ப்ரஹ்மைவ ஸத்யம்                                         - ஓம்

ராதே க்ருஷ்ணா! ராதே க்ருஷ்ணா! ராதே க்ருஷ்ணா!

ஞானானந்த போற்றி


ஞானானந்த போற்றி
ஸத்திய ஞானானந்த சொரூபம் போற்றி! போற்றி!
ஸகல பரிபூரணமாம் சொரூபம் போற்றி! போற்றி!
நித்திய ஞானானந்த சொரூபம் போற்றி! போற்றி!
நிரஞ்சன நிர்குணமான சொரூபம் போற்றி! போற்றி!
இந்துவித லேசமிலாச் சொரூபம் போற்றி! போற்றி!
ஏக சிதாகர்யபர சொரூபம் போற்றி! போற்றி!
அத்துவித மானபர சொரூபம் போற்றி! போற்றி!
அகண்டமதாம் பர சொரூபம் போற்றி! போற்றி!

சங்கரன் மரபில் வந்த ஸத்குரு தேவா போற்றி!
ஐங்கரன் முதலாம் தெய்வ அருள் நிதிக்குவையே போற்றி!
அன்பினால் ஆட்சி செய்யும் அருந்துறவரசே போற்றி!
அம்பிகையுருவில் வந்து அருள் தரும் அண்ணலே போற்றி!

ஆருயிர்க்கன்னாய் போற்றி! அலந்தவர்க்கப்பா போற்றி!
பூரணப்பொருளே போற்றி! கருணைமாக்கடலே போற்றி!
எம் குலத்திருவே போற்றி! கற்பகத்தருவே போற்றி!
தஞ்சமென்றடைந்தோர் தங்கள் சஞ்சலம் தீர்த்தாய் போற்றி!

ஆடிய பாதம் போற்றி! அருள் நடத்தரசே போற்றி!
வாடிய முகங்கள் உன்னைப் பாடிட வைத்தாய் போற்றி!
ஞானமாம் சுடரே போற்றி! மோன மெய்ப்பொருளே போற்றி!
தீனரைக்காக்க வந்த தெய்வமே போற்றி! போற்றி!

பக்தர் தம் பதியே போற்றி! முக்தர் தம் முதல்வா போற்றி!
பாவியேன் என்னை வந்து வலிய ஆட்கொண்டாய் போற்றி!
பவப்பிணி தீர்க்கும் வைத்யநாதனே போற்றி! போற்றி!
தபோவனத்தமர்ந்த ஞானானந்த ஸத்குருவே போற்றி!



கற்பனை கடந்த உன்னைக் கருணையாம் உருவில் கண்ட
அற்பனென் சொல்லணிந்த தற்பரா போற்றி! போற்றி!
தபோவனத்தமர்ந்த ஞானானந்த ஸத்குருவே போற்றி! போற்றி!