Monday, July 6, 2020

மருந்து எண்ணெய்


 மருந்து எண்ணெய்
கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்
கடுக்காய் – 10 கிராம்
வால்மிளகு – 10கிராம்
கார்க்கோல் அரிசி - 10கிராம்
பூலாங்கிழங்கு - 10கிராம்
களிப்பாக்கு - 10கிராம்
கருஞ்சீரகம் -10கிராம்
வசம்பு -10கிராம்
வேம்பாளம்பட்டை -10கிராம்
எல்லாவற்றையும் வெயிலில் காய வைத்து பொடி செய்து
தேங்காய் எண்ணெய் –  ½ லிட்டர் காய்ச்சி,கடைசியில் பொடியைப் போட்டு, கொஞ்சமாக கிண்டி விட்டு இறக்கி வைக்கவும். காயங்களில் போட்டு வர குணமாகும். வெட்டுக்காயங்களுக்கும், சொறி சிரங்கு,புண் எல்லாவற்றிற்கும் உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment