Monday, July 6, 2020

வாயு பொடி


வாயு பொடி
மிளகு – 50கிராம்
சீரகம் - 50கிராம்
சுக்கு - - 50கிராம்
திப்பிலி - 50கிராம்
கசகசா - 50கிராம்
பெருங்காயம்(கட்டி) - 50கிராம்
ஓமம் - 50கிராம்
கருஞ்சீரகம் - 25கிராம்
இந்துப்பு – 2 ஸ்பூன்.
எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாயு பிடிப்பு, புளித்த ஏப்பம், போன்றவைகளுக்கு உபயோகிக்கலாம்.
எண்ணெய் தேய்த்து குளித்த உடன் கொஞ்சம் சாப்பிடவும், வாயு தொந்தரவு இருக்காது.    

No comments:

Post a Comment