Wednesday, February 2, 2022

பூமிதேவி கோனேரிராஜபுரத்து சிவனைத் துதித்து பாடிய ஸ்தோத்ரம்சிவதுஷ்டிஹரஸ்தோத்ரம்

 பூமிதேவி கோனேரிராஜபுரத்து சிவனைத் துதித்து பாடிய ஸ்தோத்ரம்சிவதுஷ்டிஹரஸ்தோத்ரம்

 ஆதிசக்தி பாதம் துணை

        த்யானஸ்லோகம்

மரகதமணி தேஜோமானவீலோகபூஜ்யா

ஸகலபுவனரக்ஷாகாரிணீ சாந்த மூர்த்தி

ஸ்தவமிதம் அயி சம்போரக்ரத: கீர்த்ய பஸ்சாத்

முனிவர ஜனஸங்கை: துஷ்டிம் இஷ்டாம வாபா.

 

நமோநமஸ்தே ஜகதீஸ்வராய

சிவாய லோகஸ்ய ஹிதாய சம்பவே

அபார ஸம்ஸார ஸமுத்தராய நமோநமஸ்தேப்ருதிவீஸ்வராய

 

விஸ்வாதிகாய அதிவிமானகாய

ஸோமாய ஸோமார்த்தவிபீஷணாய

ஸ்ரீகாளகண்டாய க்ருபாகராய

நமோநமஸ்தே ப்ருதிவீஸ்வராய

 

ஆஸாம்பராய அம்பரவர்ஜிதாய

திகம்பராய அம்பிகாய யுதாய

குணத்ரயாத்யை: அபவர்ஜிதாய நமோநமஸ்தே ப்ருதிவீஸ்வராய

 

மாயாவிகாராதி விவர்ஜிதாய

மாயாதி ரூடாய தபஸ்திதாய

கலாதிரூடாய கபர்தினேச

நமோநமஸ்தே ப்ருதிவீஸ்வராய

 

கபாலினேகாமவிவர்ஜிதாய

கதம்பமாலா கலிதாய பூம்னே

நிரஞ்சனாயாமித தேஜஸேச

நமோநமஸ்தே ப்ருதிவீஸ்வராய!!

 

திருக்கோலக்கா ஸ்ரீராமநாதசிவாச்சார்யார் பாதம் போற்றி.

No comments:

Post a Comment