पञ्चगव्य फलम्
पयो दारिद्र्य नाशाय दधि पुत्रादि वर्धनम्।
गोमूत्रं पाप नाशाय गोमयं रोग नाशनम्।
घृतं
मोक्षप्रदम् ज्ञेयं पञ्चगव्य फलं भवेत् ।।
பஞ்சகவ்யத்தின்
பலன் விசேஷம்
பால் தரித்ரத்தைப்
போக்கும். தயிர் ஸந்தான வ்ருத்தி, கோமூத்ரம் ஸர்வ பாபங்களையும் போக்கும். கோமயம் ரோகங்கள்
தீரும். நெய் மோக்ஷத்தைக் கொடுக்கும்.
Courtesy: Viswanathan.
No comments:
Post a Comment