Wednesday, February 2, 2022

புரூரவ மன்னன் தனது தீரா நோயிலிருந்து விடுபட கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரரை ப்ரார்த்தித்து வழிபட்ட ஸ்லோகம்

 

ஆதிசக்தி பாதம் துணை

கோனேரிராஜபுரம் திருக்கோவில்

புரூரவ மன்னன் தனது தீரா நோயிலிருந்து விடுபட கோனேரிராஜபுரம் ஸ்வாமி உமாமகேஸ்வரரை ப்ரார்த்தித்து வழிபட்ட ஸ்லோகம்

 

நமோநமஸ்தே அகில லோக ஹேதவே

ரஜோஜுஷே ஸர்வ ஜகத்ஸிஸ்ருக்ஷயா

பாதும் புன: அந்தேச தமோ ஜுஷே நம:

பாதௌ சயஸ்ய மகுடம் சதித்ருக்ஷமானௌ

காலாத்மகோ ஹரிரதோபரி ஹம்ஸவாஹ:

த்ரஷ்டும் பபூவரதுலம் நஹிஸஞ்சரந்தௌ

தஸ்மை நமோ பகவதே மஹதே மஹத்ப்ய:

ய:காலகூட கரளா சந்தோ ஜஹார

ப்ரஹ்மேந்த்ர விஷ்ணு முநிதேவ கணாதிபீதிம்

வந்தே தமாதி பிஷஜம் பவரோகினாம்ச

ரூபம் மமாத்ய முநிசாப திரோஹிதம் ஸ்யாத்

யோகாங்கேய மஹீதரம் விரசயந் சாபம் குணம் வாஸுகீம்

காண்டம் கம்ஸரிபும் ரதம் வஸுமதிம் யந்தாரம்ப்ஜோத்பவம்

தூணிதரம் ஜலதிம் விதாய க்ருதவான் தண்டம் புராணாந்த்ரயம்

தஸ்மை சந்த்ரகலாதராய விநதிம் குர்மோவயமசர்மணே

விஷ்ணுசக்ராப்தி ஹேதோ!கமலதசசதை:பூஜயாநோதிபக்த்யா

தேஷ்வேகோநேஷு ஸத்ய:ஸ்வ நயனமபி சோத்ருத்ய ஸங்க்யாபிபூர்த்யை

பதமஸ்ஸாகம் நிவேச்ய ஸ்சரணாகமலேபூஜிதோ யோஸ்த்ரமஸ்மை

ப்ராதாத்வந்தே தமீசம் நிஜசிரஸ ஸதா தாரயந்தம் தமீசம்

நமஸ்தஸ்மை ஸுரேசாய நிர்குணாய பராத்மனே

ஸச்சிதாநந்தரூபாய சந்த்ர சூடாயதே நம:

பஞ்சாக்ஷரி ஜபாஸக்த பக்த சித்த நிவாஸினே

பூமிபூஜித பாதாயபவதே சம்பவே நம:

குர்வதே பஞ்சக்ருத்யானி லீலயைவ குணாச்ரயாத்

பிஷஜே பவரோகானம் பூமிசாய நமோநம:

ரக்ஷ ரக்ஷமகாதேவ பார்வதீ வல்லபாவ்யய

முனிசாப தோஷேன க்ரஸ்தம் ரக்ஷக்ருபாநிதே!!.

 

திருக்கோலக்கா ஸ்ரீராமநாதசிவாச்சார்யார் பாதம் போற்றி.

No comments:

Post a Comment