ஆனந்த தாண்டவ புரம் ஸ்ரீஜடாநாதர் பஞ்சரத்தினம்
ஆனந்த தாண்டவ புரம் ஸ்ரீஜடாநாதர் பஞ்சரத்தினம்
நமோநமஸ்தே ஜகதீஶ்வராய
அபாரஸம்ஸார ஹிதப்ரதாய
கௌரீகாந்தாய பரமேஶ்வராய
ஜடாநாதாய நம:ஶிவாய.
மந்தாகினீ ஸலில ஶேகராய
கலிக்காம பக்த வரப்ரதாய
புண்யவர்த்தினி மாங்கல்ய ப்ரதாய
ஜடாநாதாய நம:ஶிவாய.
ஶிவகாமி ப்ரிய சித்ஸபேஶாய
கௌமாரி பூஜித ஸதாஶிவாய
பஞ்சாக்ஷரீ ஜப மோக்ஷப்ரதாய
ஜடாநாதாய நம:ஶிவாய.
வாமாங்கவிந்யஸ்த நகாத்மஜாய
உமார்த்த தேஹாய மஹேஶ்வராய
அம்ருதபிந்து தீர்த்த ப்ராபாவாய
ஜடாநாதாய நம:ஶிவாய.
யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
ஆனந்ததாண்டவ நடேஶ்வராய
மானக்கஞ்சார அனுக்ரஹதாய
ஜடாநாதாய நம:ஶிவாய.
திருக்கோலக்கா ஸ்ரீராமநாத சிவாச்சார்யார் ஸ்தாபித்தது.
No comments:
Post a Comment