Saturday, January 22, 2022

நவதுர்கா ஸ்தோத்ரங்கள்

 

நவதுர்கா ஸ்தோத்ரங்கள்

திருக்கோலக்கா ஸ்ரீராமநாத சிவாச்சார்யார் பாதம் போற்றி

நவதுர்கா ஸ்தோத்ரங்கள்

 

ப்ரஹ்ம துர்கா நமஸ்தேஸ்து

ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபிணீ

வித்யாந்தேஹி ஶ்ரியந்தேஹி

ஸர்வ காமாம்ஶ்ச தேஹி மே.

விஷ்ணு துர்கா நமஸ்தேஸ்து

ஸர்வைஶ்வர்ய ப்ரதாயினீ

தனந்தேஹி ஶ்ரியந்தேஹி

ஸர்வகாமாம்ஶ்ச தேஹி மே

ஶிவ துர்கா நமஸ்தேஸ்து

ஸௌமங்கல்ய விவர்த்தினீ

பாக்யந்தேஹி ஶ்ரியந்தேஹி

ஸர்வ காமாம்ஶ்ச தேஹி மே

ஜய துர்கா நமஸ்தேஸ்து  

ஸர்வ கார்ய ப்ரதாயினீ

ஜயந்தேஹி ஶ்ரியந்தேஹி

ஸர்வ காமாம்ஶ்ச தேஹி மே

தீபதுர்கா நமஸ்தேஸ்து

ஸர்வ தைவ ஸ்வரூபிணி

புத்ராந்தேஹி ஶ்ரியந்தேஹி

ஸர்வ காமாம்ஶ்ச தேஹி மே

வனதுர்கா நமஸ்தேஸ்து 

ஸர்வ ஶத்ரு நிவாரிணீ

மித்ராந்தேஹி ஶ்ரியந்தேஹி

ஸர்வ காமாம்ஶ்ச தேஹி மே

ஜல துர்கா நமஸ்தேஸ்து 

தனதான்ய விவர்த்தினீ

தான்யந்தேஹி ஶ்ரியந்தேஹி

ஸர்வ காமாம்ஶ்ச தேஹி மே

அக்னி துர்கா நமஸ்தேஸ்து

ஸர்வ பாபப்ரணாஶினீ

தர்மந்தேஹி ஶ்ரியந்தேஹி

ஸர்வ காமாம்ஶ்ச தேஹி மே

மஹாதுர்கா நமஸ்தேஸ்து

அபம்ருத்யு நிவாரிணீ

ஆயுர்தேஹி ஶ்ரியந்தேஹி

ஸர்வ காமாம்ஶ்ச தேஹி மே.

திருக்கோலக்கா  ஸ்ரீராமநாத  சிவாச்சார்யார் ஸ்தாபித்தது. 

No comments:

Post a Comment