Saturday, January 22, 2022

ஆனந்த தாண்டவ புரம் ஸ்ரீகல்யாணஸுந்தரி பஞ்சரத்னம்

 

ஆனந்த தாண்டவ புரம் ஸ்ரீகல்யாணஸுந்தரி பஞ்சரத்னம்

திருக்கோலக்கா ஸ்ரீராமநாத சிவாச்சார்யார் பாதம் போற்றி

ஆனந்த தாண்டவ புரம் ஸ்ரீகல்யாணஸுந்தரி பஞ்சரத்னம்

கல்யாணீம் கருணாகடாக்ஷலஹரீம் கதம்ப மாலாதரீம்

கீர்வாணீம் ஸுரஸுந்தரீம் த்ரிபுவனீம் ஆனந்த ஸந்தாயினீம்

ஶர்வாணீம் ஶிவமங்களாம் ஸ்மிதமுகீம் ஸானந்தஸம்ஶோபினீம்

வந்தே கல்யாணஸுந்தரீம் ஸுதிலகாம் ஸௌபாக்ய ஸம்பத்ப்ரதாம்.

காருண்யாம்ருத வர்ஷிணீம் ஶிவமயீம் கல்யாண ஸந்தாயினீம்

ராகாசந்திரஸமானகாந்திவதநாம் ராஜீவநேத்ரோஜ்வலாம்

ஸௌவர்ணாம்பரதாரிணீம் குணமயீம் ஶௌஶீலஸம்வர்த்தினீம்

வந்தே கல்யாணஸுந்தரீம் குணவதீம் ஸௌலப்ய ஸம்பத்ப்ரதாம்.

ஸர்வானந்தமயீம் ஸதாஶிவமயீம் ஸம்பூர்ண தேஜோமயீம்

ஸர்வேஶ்வரமயீம் ஸதாஶுபமயீம் ஸிந்தூரவர்ணேஶ்வரீம்

பூர்ணாநந்தமயீம் புராதனமயீம் பந்தூகபுஷ்பாம்பரீம்

வந்தே கல்யாணஸுந்தரீம் க்ருபாகரீம் ஸௌந்தர்ய ஸம்பத்ப்ரதாம்.

ஸௌம்யாம் ரூபவிலாஸினீம் மணிமயீம் ஸௌந்தர்ய ஸீமந்தினீம்

க்ஷௌமாலங்க்ருத வஸ்த்ர கஞ்சுகவதீம் மாங்கல்ய ஸூத்ரோஜ்வலீம்

பஞ்சவடீஶ்வர வாமபாகநிலயாம் ஸர்வாங்க பூஷோஜ்வலீம்

வந்தே கல்யாணஸுந்தரீம் பகவதீம் ஸௌஶீல ஸம்பத்ப்ரதாம்

ஆத்யாம் ஆகமஸம்ப்ரதாய நிபுணாம் ஆனந்த ஸந்தாயினீம்

நாநாபூஷண ஶோபிநீம் ஸுதிலகாம் தாடங்க பூஷோஜ்வலீம்

பூஜ்யாம் பூஜகதேஹ பாக லஸிதாம் பூஜார்த்த ஸித்தி ப்ரதாம்

வந்தே கல்யாணஸுந்தரீம் ஶுபகரீம் ஸந்தான ஸம்பத்ப்ரதாம்.

திருக்கோலக்கா ஸ்ரீராமநாத  சிவாச்சார்யார் ஸ்தாபித்தது. 

No comments:

Post a Comment