ஆனந்ததாண்டவ புரம் ஸ்ரீபஞ்சவடீஶ்வர ஸ்வாமி பஞ்சரத்தினம்
திருக்கோலக்கா ஸ்ரீராமநாத சிவாச்சார்யார் பாதம் போற்றி
ஆனந்ததாண்டவ புரம் ஸ்ரீபஞ்சவடீஶ்வர ஸ்வாமி பஞ்சரத்தினம்
நமோநமஸ்தே ஜகதீஶ்வராய
அபாரஸம்ஸார ஹிதப்ரதாய
ப்ருஹந் கல்யாணி ஸஹிதேஶ்வராய
பஞ்சவடீஶாய நம:ஶிவாய.
மானக்கஞ்சார பூஜித பதாய
மாங்கல்ய ப்ரதாய மஹேஶ்வராய
ஸாம்பாய லக்ஷ்மீபதிஸேவிதாய
பஞ்சவடீஶாய நம:ஶிவாய.
ஆனந்ததாண்டவ வரப்ரதாய
பஞ்சாக்ஷரீ ஜாபக மோக்ஷதாய
அம்ருதபிந்து தீர்த்த விஶேஷகாய
பஞ்சவடீஶாய நம:ஶிவாய.
ரத்னாதி பூஷாய ஜடாதராய
ப்ரஹ்மேந்த்ர விஷ்ணுவாதி ஸுரார்ச்சிதாய
தயாஸமுத்ராய நிதீஶ்வராய
பஞ்சவடீஶாய நம:ஶிவாய.
பவரோகஹர வைத்யநாதாய
பஶ்மாங்கஹாராய மஹேஶ்வராய
பக்தஸ்ய பாபௌக விநாஶகாய
பஞ்சவடீஶாய நம:ஶிவாய.
No comments:
Post a Comment