ஜெய
ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய
ஜெய வெனப் பாடிப் பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியை த் தா
ஓம்
ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
த்ருப்தியும்
இன்பமும் வாழ்வில் துலங்க தேவையெல்லாம் அடைய
பக்தி
பெருகிட பாடி உருகிட பணிப்பாய் அன்பில் எமை
ஓம்
ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
இரண்டுகள்
போக மூன்றுகள் அகல் ஈச்வரி வரமருள்வாய்
அம்மம்மா
ஈச்வரி வரமருள்வாய்
கரங்குவித்தோம்
இனி காலை விடோமடி கரங்குவித்தோம் இனிகாலைவிடோமடி
கருணையுடன்
அணைப்பாய்
ஓம்
ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
காசினியில்
எங்கும் வேற்றுமை போக கருத்தினில் அன்பருள்வாய்
அம்மம்மா
கருத்தினில் அன்பருள்வாய்
தேஜசுடன்
வாழ காட்டடி காட்சி தேவி உன் அடைக்கலமே
தேஜசுடன்
வாழ காட்டடி காட்சி தேவி உன் அடைக்கலமே
ஓம்
ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
நமஸ்காரம்
இருவினை கரத்தினில் ஞான
நல்லோளி
தீபம் வைத்து
ஞான
நல்லொளி தீபம் வைத்து நமஸ்காரம் செய்து
ஹாரத்தி
செய்தோம் நமஸ்காரம் செய்து ஹாரத்தி செய்தோம்
ஞாலத்தில்
அமைதியைத்தா
ஓம்
ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய
ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய
ஜெய வெனப் பாடிப் பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியை த் தா
ஓம்
ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஓம்
கணபதி நாதா ஷண்முக நாதா ஓம் த்ரிகுணாதீதா க்ருஷ்ணா ஓம் த்ரிகுணாதீதா
ஓம்
ஸ்ரீராமா மஹாதேவ சம்போ
ஓம்
ஸ்ரீராமா மஹாதேவ சம்போ
ஓம்
ஜய ஜகத் ஜனனி
ஓம்
ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய
ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய
ஜெய வெனப் பாடிப் பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியை த் தா
ஓம்
ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய
ஜெய வெனப் பாடிப் பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியை த் தா.
No comments:
Post a Comment