ஜெயமங்களம்
மங்களம் மங்களம் மங்களம் ஜெய
ஜெய
மங்களம் மங்களம் மங்களம்
ஸுரகண நாதனுக்கும்
சரவணபவனுக்கும்
உரகாபரணனுக்கும் கிரிஜா
ரமணனுக்கும்
மங்களம் மங்களம் மங்களம் ஜெய
ஜெய
மங்களம் மங்களம் மங்களம்
வாணிக்கும் சாம்பவிக்கும்
வைகுண்டவாஸினிக்கும்
வேங்கட ரமணனுக்கும் விட்டல
ராயனுக்கும்
மங்களம் மங்களம் மங்களம் ஜெய
ஜெய
மங்களம் மங்களம் மங்களம்
ராதாவிலோலனுக்கும்
ராஜகோபாலனுக்கும்
ரமணீய நாமனுக்கும்
ராமாபிராமனுக்கும்
மங்களம் மங்களம் மங்களம் ஜெய
ஜெய
மங்களம் மங்களம் மங்களம்
ஸத்குருநாதருக்கும்
ஸதாசிவேந்த்ரருக்கும்
ஸத்குருநாதருக்கும்
ஞானானந்தருக்கும்
ஸன்மார்க்க போதருக்கும் ஸதா
ராமதூதருக்கும்
மங்களம் மங்களம் மங்களம் ஜெய
ஜெய
மங்களம் மங்களம் மங்களம்
No comments:
Post a Comment