ஸத்குரு மங்களம்
ஸத்குரு ஜெய ஸத்குரு ஜெய
ஸத்குரு ஜெய மங்களம்
ஸத்குரு ஸ்ரீஞானானந்த ஞானதேவா
மங்களம்
ஸத்குரு ஜெய ஸத்குரு ஜெய
ஸத்குரு ஜெய மங்களம்
ஸத்குரு ஸ்ரீசிவரத்னகிரி
ராஜனுக்கு மங்களம்
சங்கராய சங்கராய சங்கராய
மங்களம்
சங்கரி மனோஹராய சாச்வதாய
மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ஸ்ரீவித்யாயை மங்களம்
ஸ்ரீதுர்காயை மங்களம்
ரகுவராய மங்களம்
வேணுக்ருஷ்ணாய மங்களம்
ஸீதாராம மங்களம் ராதாக்ருஷ்ண
மங்களம்
ஸீதாராம ராதாக்ருஷ்ண
பாண்டுரங்க மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம்
சுப மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம்
சுப மங்களம்
ஸத்குரு ஜெய ஸத்குரு ஜெய
ஸத்குரு ஜெய மங்களம்
ஸத்குரு ஸ்ரீஞானானந்த ஞானதேவா
மங்களம்
ஸத்குரு ஜெய ஸத்குரு ஜெய
ஸத்குரு ஜெய மங்களம்
ஸத்குரு ஸ்ரீதத்தாத்ரேய
ராஜனுக்கு மங்களம்
ஸத்குருஸ்ரீஹரிதாஸ ராஜனுக்கு
மங்களம்
ஸத்குரு ஸ்ரீநாமானந்த
ராஜனுக்கு மங்களம்
ஸத்குரு ஜெய மங்களம் ஸத்குரு
ஜெய மங்களம்
ஸத்குரு ஜெய மங்களம்.
No comments:
Post a Comment