ஸ்ரீ
குருப்யோ நமஹ : ஸ்ரீ ஆசார்யர்களின் திருவடிக்கே சரணம்!
ஸ்ரீ
காஞ்சி மடத்தின் ஆசார்யர்கள், ஆராதனை தினம், அதிஷ்டானம்
இருக்கும் இடம்.
ஸ்ரீ
சங்கர பகவத்பாதர் (482 – 477) – காஞ்சி.
ஸ்ரீ சுரேஷ்வராச்சார்யார் (477 – 407)
- ஜ்யேஷ்ட மாதம், சுக்ல ஏகாதசி, பவ வருஷம், காஞ்சி
ஸ்ரீ ஸர்வக்ஞாத்மனேந்திர ஸரஸ்வதி (407 – 364) – வைசாக க்ருஷ்ண சதுர்த்தசி, நள வருஷம், காஞ்சி
ஸ்ரீ
ஸத்ய போதேந்திர ஸரஸ்வதி (364 – 268) – வைசாக க்ருஷ்ண அஷ்டமி, நந்தன வருஷம், காஞ்சி
ஸ்ரீ
ஞானானந்தேந்திர
ஸரஸ்வதி (268 – 205) – மார்க சீர்ஷ சுக்ல ஸப்தமி, மன்மத வருஷம், காஞ்சி
ஸ்ரீ
சுத்தானந்தேந்திர
ஸரஸ்வதி (205 – 124) – ஜ்யேஷ்ட சுக்ல ஷஷ்டி, நள வருஷம், காஞ்சி
ஸ்ரீ
ஆனந்த ஞானேந்திர ஸரஸ்வதி (124 – 55) – வைசாக க்ருஷ்ண நவமி, க்ரோதன வருஷம், ஸ்ரீ
சைலம்
ஸ்ரீ
கைவல்யானந்த யோகேந்திர ஸரஸ்வதி (55 – 28) – மகர மாதம் முதல் நாள், ஸர்வதாரி வருஷம், காஞ்சி
ஸ்ரீ
க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி (28 – 69) – கார்த்திக மாதம் க்ருஷ்ண த்ருதியை, விபவ வருஷம், விந்த்யாசலம் அருகில்.
ஸ்ரீ
சுரேஷ்வரேந்திர ஸரஸ்வதி (69 – 127) – ஆஷாட பூர்ணிமா, அக்ஷய வருஷம், காஞ்சி
ஸ்ரீ
சிவானந்த சித்கனானேந்திர ஸரஸ்வதி (127 – 172) – ஜ்யேஷ்ட சுக்ல தசமி, விரோதிக்ருத் வருஷம், விருத்தாசலம்.
ஸ்ரீ
சந்திரசேகரேந்திர
ஸரஸ்வதி 1 (172 – 235) – ஆஷாட மாதம், சுக்ல நவமி,
ஆனந்த வருஷம், சேஷாசலம் அருகில் குகையில் மறைந்தார்.
ஸ்ரீ ஸத்சித்கனேந்திர ஸரஸ்வதி (235 – 272) – மார்கசீர்ஷ சுக்ல ப்ரதமை, கர வருஷம், காஞ்சி. காயாரோஹணேஸ்வரராக மாறினார்.
ஸ்ரீ வித்யா கனேந்திர ஸரஸ்வதி 1 (272 – 317) – மார்கசீர்ஷ அமாவாசை, தாது வருஷம், அகஸ்திய மலை அருகில்.
ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி 1 (317 – 329) – சைத்ர
சுக்ல ப்ரதமை, ஸர்வதாரி வருஷம், அகஸ்திய
மலை அருகில்.
ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி (329 – 367) – வைசாக சுக்ல அஷ்டமி, அக்ஷய வருஷம், காலாபுரி. உஜ்வல மஹாயதி புரம் என்று அழைக்கப் படுகிறது.
ஸ்ரீ ஸதாசிவேந்திர ஸரஸ்வதி (367 – 375) – ஜ்யேஷ்ட
சுக்ல தசமி, பவ வருஷம், த்ரியம்பகம்
( நாசிக் அருகில் ).
ஸ்ரீ யோக திலகசுரேந்திர ஸரஸ்வதி (375 – 385) – மார்கசீர்ஷ சுக்ல ப்ரதமை, தாரண வருஷம், உஜ்ஜயின் அருகில்.
ஸ்ரீ மார்த்தாண்ட வித்யா கனேந்திர ஸரஸ்வதி (385 – 398) – பாத்ரபத க்ருஷ்ண நவமி, ஹேவிளம்பி வருஷம், கோதாவரி நதிக்கரையில் ஒரு கிராமம்.
ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி (398 – 437) – ச்ராவண பெளர்ணமி, தாது வருஷம், கோதாவரி நதிக்கரையில் ஒரு கிராமம்.
ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி 2 (437 – 447) – ச்ராவண க்ருஷ்ண அஷ்டமி, வ்யய வருஷம், காசி.
ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி (447 – 481) – கார்த்திக சுக்ல நவமி, ரெளத்ரி வருஷம், ஜகன்னாத க்ஷேத்ரம் அருகில்.
ஸ்ரீ ஸத்சித்சுகேந்திர ஸரஸ்வதி (481 – 512) – வைசாக சுக்ல ஸப்தமி, கர வருஷம், ஜகன்னாதக்ஷேத்ரம் அருகில்.
ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி 1 (512 – 527) – ச்ராவண
பகுள நவமி, ப்ரபவ வருஷம், ரத்னகிரி அருகில்
( கோங்கண் பகுதியில்).
ஸ்ரீ ஸத்சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி (527 – 548) – ஆஷாட சுக்ல ப்ரதமை, ப்ரபவ வருஷம், கோகர்ணத்தில் லிங்கமாக மாறினார்.
ஸ்ரீ ப்ரக்ஞான கனேந்திர ஸரஸ்வதி (548 – 565) – வைசாக சுக்ல அஷ்டமி ஸ்வபானு வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சித்விலாஸேந்திர ஸரஸ்வதி (565 – 577) – சைத்ர மாதம் முதல் தேதி, துர்முகி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 1 (577 – 601) – ஆஸ்வின
க்ருஷ்ண தசமி, ரெளத்ரி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ பூர்ண போதேந்திர ஸரஸ்வதி 1 (601 – 618) – ச்ராவண சுக்ல ஏகாதசி, ஈஸ்வர வருஷம், காஞ்சி.
ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி 1 (618 – 655) – வைசாக
க்ருஷ்ண சதுர்த்தி, ஆனந்த வருஷம், காஞ்சி.
ஸ்ரீ ப்ரம்ஹானந்த கனேந்திர ஸரஸ்வதி 1 (655 – 668) – ஜ்யேஷ்ட சுக்ல த்வாதசி, ப்ரபவ வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி (668 – 672) – மார்கசீர்ஷ சுக்ல ஷஷ்டி, ப்ரஜோத்பத்தி வருஷம்,
காஞ்சி.
ஸ்ரீ ஸத்சிதானந்தேந்திர ஸரஸ்வதி (672 – 692) – ப்ரோஷ்டபத க்ருஷ்ண ஷஷ்டி,கர வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 3 (692 – 710) – மார்கசீர்ஷ அமாவாசை, செளம்ய வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி 2 (710 – 737) – ஆஷாட சுக்ல
ஷஷ்டி, தாது வருஷம், ஸஹ்ய மலைப்பகுதி.
ஸ்ரீ சித்சுகானந்தேந்திர ஸரஸ்வதி (737 – 758) – ஆஸ்வின பெளர்ணமி, ஹேவிளம்பி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ வித்யாகனேந்திர ஸரஸ்வதி 2 (758 – 788) – புஷ்ய
க்ருஷ்ண த்விதீயை, ப்ரபவ வருஷம், சிதம்பரம்.
ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி (788 – 840) – ஆஷாட அமாவாசை, ஸித்தார்த்தி வருஷம், இமய மலையில் உள்ள ஆத்ரேய மலையில் உள்ள தத்தாத்ரேய குகைக்குள் ப்ரவேசித்தார்.
ஸ்ரீ ஸத்சித்விலாஸேந்திர ஸரஸ்வதி (840 – 873) – வைசாக பெளர்ணமி, நந்தன வருஷம், காஞ்சி.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 2 (873 – 915) – வைசாக
சுக்ல ஷஷ்டி, பவ வருஷம், காஞ்சி.
ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி 2 (915 – 950) – ச்ராவண
சுக்ல ப்ரதமை, செளம்ய வருஷம், காஞ்சி.
ஸ்ரீ ப்ரம்ஹானந்த கனேந்திர ஸரஸ்வதி 2 (950 – 978) – ச்ராவண சுக்ல ப்ரதமை, ஈஸ்வர வருஷம், காஞ்சி.
ஸ்ரீ ஆனந்த கனேந்திர ஸரஸ்வதி (978 – 1014) – சைத்ர சுக்ல
நவமி,
ப்ரமாதி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ பூர்ணபோதேந்திர ஸரஸ்வதி 2 (1014 – 1040) – ப்ரோஷ்டபத,
க்ருஷ்ண த்ரயோதசி, ப்ரமாதி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி 1 (1040 – 1061) – ஆஸ்வின
சுக்ல ஸப்தமி, ஸர்வதாரி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சாந்திரானந்த போதேந்திர ஸரஸ்வதி (1061 – 1098) – ஆஷாட அமாவாஸ்யை, ஈஸ்வர வருஷம், திருவண்ணாமலை.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 4 (1098 – 1166)
– சைத்ர அமாவாஸ்யை, பார்த்திவ வருஷம், திருவண்ணாமலை.
ஸ்ரீ அத்வைதானந்த போதேந்திர ஸரஸ்வதி (1166 – 1200) – ஜ்யேஷ்ட சுக்ல தசமி, ஸித்தார்த்தி வருஷம், சிதம்பரம்.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 3 (1200 – 1247) – ச்ரவண
க்ருஷ்ண அஷ்டமி, ப்ரபவ வருஷம், கெடிலம்
நதிக்கரையில்.
ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி 1 (1247- 1297) –
ஜ்யேஷ்ட சுக்ல ஷஷ்டி, துர்முகி வருஷம்,
கெடிலம் நதிக்கரையில்.
ஸ்ரீ வித்யாதீர்த்தேந்திர ஸரஸ்வதி (1297 – 1385) – மாக சுக்ல ப்ரதமை, ரக்தாக்ஷி வருஷம், ஹிமயமலையில்.
ஸ்ரீ சங்கரானந்தேந்திர ஸரஸ்வதி (1385 – 1417) – வைசாக சுக்ல ப்ரதமை, துர்முகி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ பூர்ணானந்த ஸதாசிவேந்திர ஸரஸ்வதி (1417 – 1498) – ஜ்யேஷ்ட சுக்ல தசமி, பிங்கள வருஷம், காஞ்சி.
ஸ்ரீ வ்யாஸாசல மஹாதேவேந்திர ஸரஸ்வதி (1498 – 1507) – ஆஷாட க்ருஷ்ண ப்ரதமை, அக்ஷய வருஷம், வ்யாஸாசலம்.
ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி 2 (1507 – 1524) –
மீன சுக்ல
ஏகாதசி, ஸ்வபானு வருஷம், திருவொற்றியூர்.
ஸ்ரீ ஸர்வக்ஞ ஸதாசிவ போதேந்திர ஸரஸ்வதி (1524 – 1539) – சைத்ர சுக்ல அஷ்டமி, விளம்பி வருஷம், இராமேஸ்வரம்.
ஸ்ரீ பரம சிவேந்திர ஸரஸ்வதி 2 (1539 – 1586) – ச்ரவண
சுக்ல தசமி, பார்த்திவ வருஷம், திருவெண்காடு.
ஸ்ரீ ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி (1586 – 1638) – துலா க்ருஷ்ண
அஷ்டமி, ஈஸ்வர வருஷம், தென்பெண்ணைக் கரையில்.
ஸ்ரீ பகவந்நாம போதேந்திர ஸரஸ்வதி (1638 – 1692) – ப்ரோஷ்ட பத பெளர்ணமி, ப்ரஜோத்பத்தி வருஷம், கோவிந்தபுரம்.
ஸ்ரீ அத்வைதாத்ம ப்ரகாசேந்திர ஸரஸ்வதி (1692 – 1704) – சைத்ர க்ருஷ்ண த்விதியை, ஸ்வபானு, அம்பி ( காஞ்சி அருகில்).
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 4 (1704 – 1746) – ஜ்யேஷ்ட
சுக்ல நவமி, க்ரோதன வருஷம், திருவொற்றியூர்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 5 (1746 – 1783)
– புஷ்ய சுக்ல ப்ரதமை, சுபக்ருத் வருஷம்,
கும்பகோணம்.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 5 (1783 – 1813) – ஆஷாட
சுக்ல த்வாதசி, ஸ்ரீமுக வருஷம், கும்பகோணம்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 6 (1813 – 1851) –
கார்த்திக சுக்ல ப்ரதமை, சாதாரண வருஷம்,
கும்பகோணம்.
ஸ்ரீ சுதர்சன மஹாதேவேந்திர ஸரஸ்வதி (1851 – 1891) – பால்குண அமாவாஸ்யை, விரோதி வருஷம், இளையாத்தங்குடி.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 7 (1891 –
1907) – மாக க்ருஷ்ண அஷ்டமி, ப்ரபவ வருஷம், கலவை.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 5 (1907) – பால்குண சுக்ல ப்ரதமை,
ப்ரபவ வருஷம், கலவை.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி
8 (1907 – 1994) – தனுர் க்ருஷ்ண த்வாதசி, பவ வருஷம், காஞ்சி. ஸ்ரீஜெயேந்திரசரஸ்வதி(1994 - 2018) - மீன சுக்ல த்ரயோதசி,காஞ்சி.
No comments:
Post a Comment