Tuesday, May 26, 2020

ஸ்ரீகணேச பஞ்சரத்னம்


ஸ்ரீகணேச பஞ்சரத்னம்

1.முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலா தராவதம்ஸகம் விலாஸி லோகரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்

2.நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப  துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

3.ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

4.அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

5. நிதாந்தகாந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்
தமேகதந்த மேகமேவ சிந்தயாமி ஸந்ததம்

6.மஹாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரண் கணேச்வரம்
அரோகதாம் அதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்.

ஸ்ரீஆதிசங்கரர் நாமாவளி


ஸ்ரீஆதிசங்கரர் நாமாவளி  

ஸ்ரீமத் சங்கர ரூப குரோ
காமித விதரண லோக குரோ
விபுத ப்ரார்த்தித லோக குரோ
அபுத மதாந்த ஸுதீப குரோ
கலிபாதித ஸந்த்ராஸ குரோ
காலட்யுத்பவ லோக குரோ
ஸ்தாபித ஷண்மத ஸார குரோ
தாபாபஹ முனி வந்த்ய குரோ
உக்தாத்வய ஸத் விஜய குரோ
சப்தாத் வக்ஷர சாந்த குரோ
கருணா ஸாகர பரம குரோ
நிருபம மஹிமா நிலய குரோ
ஜய ஜய சங்கர லோக குரோ
ஜய சுப மங்கள ரூப குரோ
பவ ஹர சங்கர புவன குரோ
ஜய சுப மங்கள ஜகத் குரோ
ஜய ஜய ஜய சிவரத்ன குரோ
ஜய சுப மங்கள லோக குரோ
ஜய ஜய ஜய ஞானானந்த குரோ
ஜய சுப மங்கள ஜகத்குரோ

ஜய ஜய ஸ்வாமி ஹரிதாஸ குரோ
ஜய சுப மங்கள லோக குரோ
ஜய ஜய ஸ்வாமி நாமானந்த குரோ
ஜய சுப மங்கள ஜகத் குரோ

ஸ்ரீநாராயணீ நாமாவளி


ஸ்ரீநாராயணீ நாமாவளி   

பாஹி பாஹி நாராயணீ
ஸ்ரீபரமேச்வரி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

ஸ்ரீசக்ர வாஸினி நாராயணீ
சக்தி ஸ்வரூபிணி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

ஓங்கார ரூபிணி நாராயணீ
விச்வவிமோஹினி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

அம்ப பவானி நாராயணீ
ஜெகதம்ப பவானி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

தீனதயாபரி நாராயணீ
ஹே ஜகதீச்வரி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

ஜனமன ரஞ்சனி நாராயணீ
ஜகதோத்தாரிணி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ
ஸ்ரீபரமேச்வரி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

தீபஜோதி


தீபஜோதி    

தீபஜோதியாய் வருவாய் நீ தீப ஜோதியாய் வருவாய்
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

1.உனதருள் உளதேல் உலகாம் – இன்றேல்
உலக வாழ்வு கொடும் நரகாம்
தனதானிய ஸௌபாக்கியம் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

2.பாற்கடல் உதித்த பொற்கொடியே – உந்தன்
பார்வை பெற்றவர்க்கேதும் எளிதாம்
சேர்த்தபின் பயனுறும் செல்வமும் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்
3.வீரத்திருமகளின் நோக்கம் – எல்லா
வெற்றியளிக்கும் மன ஊக்கம்
சீரும் சிறப்பும் மனத்திறமையும் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

4.செந்தாமரை வளர் ஒளியே – ஐயன்
திருமார்பினுள மணியே
என் தாய் நினதருள் வாழ்க வாழ்க நீ

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

5.கமலநயனமிகும் கருணை – எந்தன்
கவிகள் பாடுமிடம் பொழிவாய்
வம்சமுழுதும் எனக்கருள் வரம் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

6.தோகை நினதருளின் துணையால் – நான்
தொட்டதனைத்தும் பயனளிக்கும்
யோக போக சுக வாழ்க்கையும் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

ஸ்ரீஸத்குரு துதி


ஸ்ரீஸத்குரு துதி    

1.காலத்தை வென்றொளி சேர் மேனி கொண்டான்
கவின்முறுவல் மறையாத வதனம் கொண்டான்
ஞாலத்தில் குழந்தைக்கும் குழந்தையாகி
ஞானமுடையோர்க்கு அறிவின் மன்னராகி
சீலத்தில் பெரியோரெல்லாம் வணங்கியேத்த
திருவடியால் சிரம் அணிந்த செம்மல் ஆகி
கோலத்தில் துறவரசாய் நின்றான் எங்கள் குரு
ஞானானந்தன் எனும் தேசிகேசன்

2.அஞ்சு பொறியடக்கி மனம் அடக்கி மோன
ஆலயத்தில் நிராசையெனும் தூபம் காட்டி
விஞ்சுமுப சாந்தமெனும் விளக்கேற்றி
விருமான ஆனந்தம் நிவேதனம் செய்து
துஞ்சிவரும் அடியார்க்கு உறுதி காட்டும்
உயர் பூசை செய்கின்றான் கோவலூரில்
கிஞ்சுகம் சேர் தபோவனத்தில் வாழும் மூர்த்தி
கிளர் ஞானானந்தன் எனும் ஆசான் அம்மா! அம்மா!
கிஞ்சுகம் சேர் தென்னாங்கூரில் வாழும் மூர்த்தி
கிளர் ஞானானந்தன் எனும் ஆசான் அம்மா! அம்மா!

ஸ்ரீசரணம்  
 ஞான கணேசா சரணம்! சரணம்!
ஞான ஸ்கந்தா சரணம்! சரணம்!
ஞான புரீசா சரணம்! சரணம்!
ஞானாம்பிகையே சரணம்! சரணம்!
ஞான ஸத்குரோ சரணம்! சரணம்!
ஞானானந்தா சரணம்! சரணம்!