எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின்
திருவருளால்
ஸூதக, ஆசெளசம்.
நாலாவது மாதத்தில்
கர்ப்பத்தில் விச்சித்தி உண்டானால் பிதாவுக்கு ஸ்நானம், மாதாவுக்கு 4 நாள் தீட்டு.
5 வது, 6 வது மாஸங்கங்களில்
விச்சித்தியுண்டானால் பிதாவுக்கும் ஸபிண்டர்களுக்கும் ஸ்நானம்,
5 வது, 6 வது மாஸங்களில்
பிண்டம் போல் விழுந்தால் மேற்சொன்னவர்களுக்கு 3 நாள் தீட்டு.
மாதாவுக்கு 5 வது
மாஸத்தில் 5 நாள் தீட்டு.
6 வது மாஸத்தில்
6 நாள்.
No comments:
Post a Comment