Thursday, April 7, 2011

பயனுள்ள கருத்துக்கள்

தலைப்பு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பதிவில் விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் இணையத்தில் எத்தனையோ விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்கிறோம். அதை பலரிடமும் இணையத்தை பயன் படுத்தாத ஆனால் அந்த விஷயத்தை உபயோகப் படுத்திக்கொள்ள முடிந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டால் நன்மை எல்லோருக்கும் கிடைக்கும். இதை சொல்லவே இந்த பதிவு!
நன்றி!

2 comments:

  1. நீங்கள் யார்?
    உங்கள் பெயர்,ஊர்,வேலை போன்ற விபரங்கள் எதுவும் இல்லையே,உங்கள் சுயகுறிப்பில்.
    உங்கள் விபரத்தை gvsivam@gmail.com ற்கு அனுப்பவும்.
    நன்றி

    ReplyDelete
  2. நன்றி உங்கள் வருகைக்கு ஆதிசைவர்! பூஜைகள் செய்து அதன் வழியாக பொருள் ஈட்டுகிறேன். என்னுடைய மெயில் id shankaranar@gmail.com. நன்றி!

    ReplyDelete