தாம்ரபரணி - 6
கல்யாண தீர்த்தம் முதல் பாபவினாசம் வரை
சிறிது வட கிழக்கில் - நாரத தீர்த்தம்
அதன் வடக்கில் - வருண தீர்த்தம் ( ஐந்தலை அருவி )
அதன் வட திசை - ப்ராசேதஸ தீர்த்தம்
அதன் தெற்கு - தும்புரு தீர்த்தம்
அதன் தெற்கு - பர்வத தீர்த்தம்
பாபவினாசம் - இந்திர கீல தீர்த்தம்
அதன் வட திசை - த்ரி நதீ சங்கம தீர்த்தம்
பாபவினாசம் முதல் கல்லிடைக் குறிச்சி வரை
பூர்வ வாகினி
பாபவிநாசத்திற்கு கிழக்கில் ( வட கரை ) - தீப தீர்த்தம்
அதன் கிழக்கு - சாலா தீர்த்தம்
( விக்கிரம சிங்க புரம் )
மணி முத்தா நதி சங்கமம் ( தென் கரை ) - தேவி தீர்த்தம்
கிழக்கு கரை - வராஹ தீர்த்தம் ( குடமுருட்டி )
அதன் கிழக்கு - க்ருமிஹர தீர்த்தம்
( ஹனுமான் சன்னதி )
வட கரை - காச்யப தீர்த்தம் ( அம்பாசமுத்திரம் )
அதன் கிழக்கு ( தென் கரை ) - பிருக தீர்த்தம்
அதன் கிழக்கு ( தென் கரை ) - கண்வ தீர்த்தம்
( ம்ருக தரேஸ்வரர் சன்னிதி )
கல்லிடைக் குறிச்சி
கல்லிடைக் குறிச்சி முதல் சேரன் மகாதேவி வரை
உத்தர வாகினி
வட பாகம் - கோஷ்டீச்வர தீர்த்தம் ( ஊர்க்காடு )
வட பாகம் - சக்ர தீர்த்தம் ( வெள்ளங் கொள்ளித்துறை )
அதன் வட பாகம் - மாண்டவ்ய தீர்த்தம்
அதன் வட பாகம் ( கிழக்கு கரை ) - கஜேந்திர மோக்ஷ தீர்த்தம்
( அத்தாழ நல்லூர் )
அதன் சமீபத்தில் - புஷ்ப வனேச தீர்த்தம் ( மருதுண்ணிக்காடு)
கடனா சங்கமத்தில் ( மேற்கு கரை ) - தண்ட பிரம்ம சாரி தீர்த்தம்
கிழக்கு கரை - கரும தீர்த்தம்
அதன் வடக்கு - கடனா சங்கம தீர்த்தம்
பூர்வ வாகினி
வட கரையில் - மானவ தீர்த்தம் ( பாப்பாக்குடி அருகில் )
தெற்காக - கௌதம தீர்த்தம்
அதன் தென் பாகம் - பைசாச மோசன தீர்த்தம்
அதன் கீழ் புறம் வட கரையில் - பைரவ தீர்த்தம் ( அரிய நாயகி புரம் )
அதன் கீழ் புறம் - யக்ஷ தீர்த்தம்
அதன் கீழ் புறம் - கோ தீர்த்தம்
அதற்கப்பால் - தர்ம தர்சன தீர்த்தம்
அதன் தென் கரையில்
( கோ தீர்த்தத்திற்கு தெற்காக ) - துர்கா தீர்த்தம் ( காரு குறிச்சி )
அதன் கிழக்காக - விஷ்ணு தீர்த்தம் ( கூனியூர் )
அதன் கிழக்காக - ஸோம தீர்த்தம்
சேரன் மகாதேவியில் தென் கரை
கீழ்ப்பாகம் - வ்யாஸ தீர்த்தம் ( பக்தப் பிரியன் சந்நிதி )
அதன் கிழக்கு சமீபம் - மார்க்கண்டேய தீர்த்தம்

No comments:
Post a Comment