தாம்ரபரணி -7
சேரன் மகாதேவி முதல் ஸ்ரீ வைகுண்டம் வரை
மார்க்கண்டேய தீர்த்தம் சமீபம் - ரோமச தீர்த்தம் ( கோடக நல்லூர் , பத்தமடை )
அதன் கிழக்கு - தௌர் வாஸ தீர்த்தம்
( கரி சூழ்ந்த மங்கலம் துறை )
கரி சூழ்ந்த மங்கல துறைக்கு சமீபமாக செவலுக்கு தென் மேற்கு திசையில் ஸ்ரீ விஷ்ணு பகவான் கலியுக முடிவில் கல்கி அவதாரம் செய்யப் போகிறார்.
அதன் கிழக்கு கரை - வைனதேய தீர்த்தம்
( கசாளி நதியின் சங்கமத்தில் )
அதற்கு எதிராக வட கரை - சாயா தீர்த்தம்
அதன் கீழ்புறம் - காந்தர்வ தீர்த்தம்
அதன் கீழ்புறம் - பானு தீர்த்தம்
அதன் சமீபம் - பிரபாவ தீர்த்தம்
அதன் சமீபம் - கெளரி,சரஸ்வதி ,விருஷப தீர்த்தங்கள்
( செவல் )
இவ்வளவும் சியாமா நதியின் கூடல் வரை
சியாமா நதியின் கூடல் ( பச்சையாறு ) - மந்திர தீர்த்தம்
அதற்கு வட திசை - க்ஷிப்த புஷ்ப தீர்த்தம்
(சிந்து பூந்துறை)
அருகில் - ரிஷி தீர்த்தம் (தருவை )
கீழக் கரையில் - ஸமிர்த்தி தீர்த்தம்
அதற்கு வட திசை - தயா தீர்த்தம்
அதற்கு வட திசை - புஜங்க மோசன தீர்த்தம்
அதற்கு வட திசை - சூசி தீர்த்தம்
கீழக் கரையில் - கேது தீர்த்தம் ,
உஷா தீர்த்தம் ,
ஹலானை தீர்த்தம்
பூர்வ வாகினி
இராம தீர்த்தம் , ஜடாயு தீர்த்தம் ,ருத்ர பாத தீர்த்தம் ( திருவண்ணாத புரம் அருவங்குளம் ) பாபவிமோசன தீர்த்தம் ,
அச்ருத தீர்த்தம்
வட கரை - நதீ ஸ்தம்பன தீர்த்தம்
வட கரை - பூஷா பதன தீர்த்தம் ( செப்பரை )
வட கரை - துரிதாபக தீர்த்தம்
வட கரை - மங்கள தீர்த்தம் ( பாலாமடை )
வட கரை - மகர லோகித தீர்த்தம்
தக்ஷிண வாகினி
சித்திரா சங்கம தீர்த்தம்
விஷ்ணு வனம் ( சீவலப் பேரி ) - கோ தீர்த்தம்
விஷ்ணு தீர்த்தம்
குச ஸ்தம்ப தீர்த்தம்
ம்ருத்யுஞ் ஜய தீர்த்தம்
தைத்த ரீய தீர்த்தம்
ராஜ சூய தீர்த்தம்
மகா விரத தீர்த்தம்
ஸா த்திய தீர்த்தம் ,விச்வேதேவ தீர்த்தம் ,
தசாவதார தீர்த்தம் ( அகரம் ) முதலியவை
தென் கரை - ஸப்த ரிஷி தீர்த்தம்
தென் கரை - மாஞ் ஜிஷ்ட தீர்த்தம்
தென் கரை - போகீ தீர்த்தம்
பூர்வ வாகினி
வட கரை - கலச தீர்த்தம் ( ஸ்ரீ வைகுண்டம் )

No comments:
Post a Comment